வாட் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால் வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் வகை இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது பால் மா கிலோ கிராமின் விலை 725 ரூபாக விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும் பால் மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவிவார துறை அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.