Saturday, October 15, 2016

தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு புதிய மாணவா்கள் அனுமதித்தல் - 2017 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தொழில்நுட்பவியல் கல்லூரிகள்   /தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் தொடா்பாக தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்களுள் அவா்கள் தகைமையுடைய திறமைகளுக்கும் அமைய கற்கை நெறிகளுக்கு தேவையான எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாணவா்கள்
தெரிவு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப படிங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி - 21-11-2016












































Disqus Comments