புத்தளம் - புழுதிவயல் - பனையடிச்சோலையில் சற்றுமுன் நடைபெற்ற குழுமோதலில் கத்திக் குத்துக்கு இழக்காகி முஹம்மது சதாம் வபாத்தாகியுள்ளார்.
குறித்த சகோதரர் புத்தளம் உழுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்டவர் என எமது பிரத்தியேக செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என இது வரை அறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
MS முஹம்மது
