Saturday, October 29, 2016

தெற்கு அதிவேக வீதியில் காரில் பயணித்த காதல் ஜோடி தீயில் சிக்கிய நிகழ்வு

தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.
குறித்த கார் இன்று பகல் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Disqus Comments