Sunday, October 16, 2016

சவூதி அரேபியாவில் டிரைவராக (சாரதியாக) பணிபுரிவோர்களுக்கான ஒரு பிரயோசனமான தகவல்

உங்களுடைய இகாமாவில் Fine அடிக்கப்பட்டுள்ளதா என்பதை மிக இலகுவாக சாதாரண Mobile SMS மூலம் பார்துக்கொள்ளமுடியிம். 


அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ;

நீங்கள் ஒரு STC(sawa) பாவனையாளர் எனில்:

*56*உங்களுடைய இகாமா இலக்கத்தை டைப் செய்து 88993 எனும் இலக்கத்திட்கு SMS அனுப்பவும்.

- If you are a STC customer send SMS: *56*IQAMA NUMBER send to 88993.


நீங்கள் ஒரு Mobily பாவனையாளர் எனில்


*56*இகாமா இலக்கத்தை டைப் செய்து 625555 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.

- If you are a Mobily user send SMS *56*YOUR IQAMA NUMBER sent to 625555.


நீங்கள் ஒரு Zain பாவனையாளர் எனில்;


*56*உங்களுடைய இகாமா இலலக்கத்தையிம் டைப் செய்து 709445 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.

If you're a Zain customer send SMS

*56*YOUR IQAMA NUMBER send to 709445.


இதற்கான சேவை கட்டணமாக 1 ரியால் மற்றும் 50 ஹலாலா (SR1.50) அறவிடப்படும்.



இந்த தகவள் உங்ளுக்கு 


பயனுள்ளதாக இருந்தால்  உடனே "ஷேர் செய்யவும்" .

நன்றி: நைனா முஹம்மது.
Disqus Comments