Tuesday, October 25, 2016

HMC JOB OPENINGS - கட்டார் - ஹம்மாத் வைத்தியசாலையில் 2700 பதவிகளுக்கு வெற்றிடம்.

பாரிய அளவிலான ஊழியா்களை கட்டார் ஹம்மாத் வைத்தியாசாலை எதிா்வரும்  மாதங்களில் எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இன்று அது விடுத்துள்ள அறிக்கையின் படி 2690 மருத்துவ மற்றும் சாரா ஊழியா்களை இந்த வருடத்தின் இறுதியில்  வேலையில் அமா்த்த உள்ளது. 

மேற்படி ஊழியா்களில் வைத்தியா்கள், தாதிகள், மற்றும் காரியாலய உத்தியோகத்தா்கள் என பலதரப்பட்டவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதோடு அடுத்து வருட ஆரம்பத்தில் ஹம்மாத் பின் கலீபா மெடிகல் சிட்டியில் உள்ள மருத்துசாலையில்  பணியில் அமா்த்தப்படுவார்கள் எனவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வேலைவாய்ப்புகளை நிரப்ப HMC, Labor Ministryடன்  இணைந்து செயற்பட இருக்கின்றது. அத்துடன் வெளிநாட்டவா்கள் மற்றும் கட்டாரைச்சோ்தவா்கள் கீழ்வரும் தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும்மாறு கேட்கப்பட்டுள்ளது. 





Disqus Comments