Tuesday, October 25, 2016

மத்திய கிழக்கில் SAMSUNG NOTE 7க்கு பதிலாக பணத்தை மீளப்பெற நாட வேண்டிய இடங்கள்.

சம்சுங் நிறுவனத்தின் உற்பத்தியான SAMSUNG NOTE 7 யின் பெற்றரி சூடாகி வெடிக்கின்றது என்பது தொடா்பான பிரச்சினையின் பின்னா் SAMSUNG நிறுவனம் SAMSUNG NOTE 7 மொபைல் போன்களை மீளப் பெறுவதாக உத்தியோக பூா்வமாக அறிவித்து இருக்கின்றது. அந்த வகையில் SAMSUNG NOTE 7 பாவனையாளா்களுக்கு  அதனை மீளப் பெற்றுக் கொண்ட அதற்கான பணத்தை அல்லது அவா்கள் விரும்பினால் SAMSUNG S7 EDGE ஐ பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக அறிவிப்பு செய்திருக்கின்றது. அந்த வகையில் மத்திய கிழக்கில் SAMSUNG NOTE 7 வைத்திருப்பவா்கள், SAMSUNG S7 EDGE ஐ அல்லது அதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள கீழ்வரும் SAMSUNG யின் வியாபார முகவா் நிலையங்களுக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
குறிப்பு -  ஐக்கிய அரபு எமிரேட்யில் உள்ளவா்கள் காலை 11:00 AM -  2:00PM க்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டும் சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீா்கள்.


Location
City
Country
Stores
Bahrain City Center
Manama
Bahrain
Samsung Brand Shop
Seef Muharraq Mall
Muharraq
Bahrain
Samsung Brand Shop
Gosi Complex
Manama
Bahrain
Samsung Experience Shop
Sultan Mall
Manama
Bahrain
Samsung Experience Shop
Juffair Mall
Manama
Bahrain
Samsung Brand Shop
Kuwait Avenue
Kuwait
Kuwait
Samsung Brand Shop
Baitak Mall
Kuwait
Kuwait
Samsung Customer Service Plaza
Ibn Khaldoun, Hawally
Kuwait
Kuwait
Samsung Customer Service Plaza
Mahbula
Kuwait
Kuwait
Samsung Customer Service Plaza
Lulu, Salalah
Salalah
Oman
Samsung Brand Shop
Muscat City Center
Muscat
Oman
Samsung Brand Shop
Oman Avenues
Muscat
Oman
Samsung Brand Shop
Qurum City Center
Qurum
Oman
Samsung Experience Shop
Barwa Village, Al Wakra District
Doha
Qatar
Samsung+ Member (Ghasham International W.L.L)
Dar Al Salam Mall, Abu Hamour
Doha
Qatar
Samsung+ Member (RP Tech)
D Ring Road
Doha
Qatar
Samsung+ Member (RP Tech)
Souq Gharaffa
Doha
Qatar
Samsung+ Member (Ghasham International W.L.L)
Marina Mall
Abu Dhabi
UAE
Samsung Brand Shop
Khalidiya Mall
Abu Dhabi
UAE
Samsung Brand Shop
Bawabat Al Sharq
Abu Dhabi
UAE
Samsung Brand Shop
Dalma Mall
Abu Dhabi
UAE
Samsung Brand Shop
Al Wahda Mall
Abu Dhabi
UAE
Samsung Brand Shop
Dubai Mall
Dubai
UAE
Samsung Brand Shop
Mall Of The Emirates
Dubai
UAE
Samsung Brand Shop
Mirdif City Center
Dubai
UAE
Samsung Brand Shop
Deira City Center
Dubai
UAE
Samsung Brand Shop
Burjuman
Dubai
UAE
Samsung Brand Shop
Ibn Battuta Mall
Dubai
UAE
Samsung Brand Shop
Sahara Center
Sharjah
UAE
Samsung Brand Shop
Sharjah City Center
Sharjah
UAE
Samsung Brand Shop
Nasseriah Center
Sharjah
UAE
Samsung Brand Shop

SAMSUNG NOTE 7 யின் முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிது.  ஒரிஜினல் ரசீதை சமா்பிப்பது தான்.  மேற்படி ஒரிஜினல் ரசீது இல்லாதவா்கள் ஆலோசனைகளுக்கு கீழ்வரும் இலக்கங்களை நாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீா்கள்.

» UAE: 800-Samsung (800-7267864)
» Qatar: 800-2255
» Kuwait: 183-2255
» Bahrain: 8000-4726
» Oman: 800-Samsung (800-7267864) 



Disqus Comments