(Jaseem Rahman) புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து இரண்டு மாணவர்கள் புலமைபரீட்சையில் சித்தி அடைந்துள்ளனா்.
பசீரா பைசல் 158 புள்ளிகளையும்.
ஸுஹரா றிஸ்வான் 155 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சுமார் 40 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் இதில் 20 மாணவர்கள் 100 மேல் புள்ளிகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.