Wednesday, November 2, 2016

கட்டார் மற்றும் துபாய் நாடுகளில் நவம்பா் 1ம் திகதி முதல் பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டன.


சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கடந்த 2 ஆண்டுகளால் பலத்த விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஒன்றாக மாதந்தோறும் சில்லறை பெட்ரோல் விலையிலும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து வருகின்றன.

சென்ற மாதம் 6 சதங்களை விலையேற்றிய அமீரகம் வரும் நவம்பர் மாதத்திற்கான விலையேற்றம் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி லிட்டர் ஒன்றுக்கு கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,

சூப்பர் 98 – 1.81 திர்ஹத்திலிருந்து 1.90 திர்ஹம் -  9 சதங்கள்

சூப்பர் 95 – 1.70 திர்ஹத்திலிருந்து 1.79 திர்ஹம் - ஏற்றம் 9 சதங்கள்



ஈ பிளஸ் 91 – 1.63 திர்ஹத்திலிருந்து 1.72 திர்ஹம் - ஏற்றம் 9 சதங்கள்



டீசல் - 1.76 திர்ஹத்திலிருந்து 1.91 திர்ஹம் - ஏற்றம் 15 சதங்கள்



கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பின் (Opec - Organisation of Petroleum Exporting Countries) தீர்மானங்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதால் கடந்த மாதம் பேரல் ஒன்று 48 டாலருக்கு விலையேற்றம் பெற்றது தற்போது மேலும் சற்றே உயர்ந்து சர்வதேச அளவில் 49.71 டாலருக்கும், அமெரிக்காவில் 48.70 டாலருக்கும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஓபெக் நாடுகளின் தீர்மானத்தின்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் உள்நாட்டு போரை காரணம் காட்டி ஈராக்கும், சர்வதேச பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டதை சமன்படுத்தும் நோக்கில் ஈரானும் உற்பத்தியை குறைக்க மறுத்து வருகின்றன. மேலும் லிபியா, நைஜீரியா போன்ற அரசியல் ஸ்திரமற்ற நாடுகளும் இந்த தீர்மானத்தை எந்தளவு பின்பற்றுகிறது என்பதும் பெரும் கேள்விக்குறியே. இந்நிலையில் ஒபெக் நாடுகளின் அடுத்த கூட்டம் நவம்பர் 30 அன்று வியன்னா நகரில் கூடவுள்ளது.



தோஹா(01 நவ 2016): கத்தரில் இன்று 9நவம்பர் 1) முதல் பெட்ரோல் விலை உயர்கிறது.
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தேக்க நிலையினால் கடந்த மே மாதம் முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளில் மாறுதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இன்று முதல் கத்தரில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்கிறது. இதனை கத்தர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
After dropping for two months, petrol prices in Qatar will go up by Dh10 a litre next month while there will not be any change in the diesel price in November, according to the Ministry of Energy and Industry.
The Ministry of Energy and Industry yesterday said the 91-octane Premium gasoline will cost QR1.35/litre (QR1.25 now) and Super QR1.45 (QR1.35 now) in November. The current price for this month QR1.25 (Premium) and QR1.35 (Super) will be in effect until today.
Diesel, however, will remain unchanged at QR1.4/litre in November.
Fuel prices in Qatar were allowed to fluctuate in response to changes in the global market from May 1.
Every month, a special committee comprising representatives from various government bodies, would review fuel prices (gasoline and diesel) and make recommendations on proposed prices for the local market accordingly.
The monthly revision in local fuel prices followed the government’s decision on fuel subsidy reforms in Qatar.
The November increase follows two months of price drop by Dh5 a litre for both Premium and Super gasoline.
Since September, oil prices in the global market have been buoyed by a tentative deal by the Opec to cut production and pull prices out of a two-year slump.
But rising uncertainty over the execution of the plan has, however, seen oil prices fall 2% so far this week. [Gulftimes]
Disqus Comments