Wednesday, November 7, 2012

45 வது அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் தெரிவு

அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.11.2012) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா 275 வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார்.


இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் றொம்னி 203 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். இருவருக்கும் இடையில் பாரிய போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.


Disqus Comments