Sunday, November 11, 2012

விண்டோஸ் 8 ஐ இயக்கும் 3 வயது சிறுவன்(காணொளி)

Micro Soft நிறுவனம் கடந்த 26.10.2012 அன்று Windows 8 இயங்கு தளத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்டது. பல புதுமையான விடங்களை உள்ளடக்கியுள்ள இந்த இயங்கு தளம் சிறுவா் முதல் அனைவராலும் இலகுவான முறையில் இயக்க முடியுமாக இருக்கின்றது. 

அந்த வகையில் 3 வயது சிறுவன் ஒருவன் Windows 8 ஐ  இயக்கும் காட்சி  அடங்கிய  வீடியோ காணொளி ஒன்று YouTube யில் வெளியாகியுள்ளது. இந்த சிறுவன் Windows 8 ஐ இயக்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது,
காணொளி


Disqus Comments