வடக்கின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இவர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தூதுவர்களுடன சந்திப்பின் போது முதலமைச்சர் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து முதலமைச்சரின் உதவியாளர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.