Wednesday, October 30, 2013

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் நவம்பம் 1ம் திகதி அனைத்து தமிழ்பாடசாலைகளுக்கும் விஷேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அனைத்து அரச தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். 
 
இது போலவே கடந்த 16ம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடி ஹஜ்ஜுப் பொருநாளை முன்னிட்டு 17ம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Disqus Comments