பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள்
34 உம் எதிர்வரும் புதன்கிழமை 20 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக
மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை நடைபெறாத தினங்களில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை
ஈடுசெய்வதற்கான வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி
அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.