Thursday, November 21, 2013

2014 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 1200/-ஆல் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு 2014 ஜனவரி தொடக்கம் 1200 ரூபா அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இவ்வாறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது யோசனை முன்வைத்துள்ளார்.
Disqus Comments