Wednesday, November 6, 2013

கொழும்பிலுள்ள 29 பாடசாலைகள் இன்று முதல் 19ஆம் திகதிவரை பூட்டு

கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய நாடு­களின் தலை­வர்கள் மாநாட்டை முன்­னிட்டு கொழும்­பி­லுள்ள 29 பாட­சா­லைகள் இன்று 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூடப்­பட்­டி­ருக்­கு­மென  கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாட­சா­லைகள் மூடப்­பட்­டி­ருக்கும். அத்­துடன் இம்­மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்­ப­ல­கம மகா வித்­தி­யா­ல­யமும் இம்­மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குண­சிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2831#sthash.PtFvALpQ.dpuf
Disqus Comments