எமது ரெட்பானா கிராமத்தின் ஆலிமான அஷ்ஷெய்க் அப்துன் நாபிஃ அவா்களின் தந்தை முஹம்மது அபூதாலிப் அவா்கள் கடந்த ஒரு வாரங்களாக கடுமையாக சுகயீன முற்ற நிலையில் தற்போது சிலாபம் அரச வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அன்னாரது ஆரோக்கியத்திற்காக அனைத்து சகோதரா்களும் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்யும் படி எமது ரெட்பானா செய்திகள் சார்பாகவும், அன்னாரது குடும்பத்தினா் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீா்கள்.
Monday, December 9, 2013
Disqus Comments