(Cader Munawwer) துணிகரமான தலைமைத்துவம் மற்றும் தொடர்படால் நிருவாகியாக திகழ…
பேச்சிமொழி செயல்திறனுக்கான ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்து கல்வி
பேச்சிமொழி செயல்திறனுக்கான ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்து கல்வியானது (Public Speaking for Personality Development and Leadership) தற்போது மக்கள் மத்தியில் விரைவான உயர்தர சாதக விளைவினை ஏற்படுத்தியிருக்கின்றது.
கொழும்பை தளமாகக் கொண்ட தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் கற்கை நிறுவனமான ரெயின்போ நிறுவனம் (he Rainbow Institute of Communication and
English) யாழ்ப்பாணத்தில் இக் கற்கை நெறியினை வழங்குகின்றது.
மேலும் இந்நிறுவனம் மொழிமூலமான தொடர்பாடல் மற்றும் திறன் விருத்தி திட்டங்களை யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஐக்கிய அமெரிக்கா தூதரகத்துடன் கூட்டுப்பங்காளராக இணைந்து நடாத்துகின்றது.
பிரபலமான இப் பேச்சிமொழி செயல்திறனுக்கான ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்து கற்கைநெறி 30 மணி நேர பயிற்சியினை கொண்டுள்ளது. ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் கொண்ட இப்பயிற்சியினை ரெயின்போ நிறுவனம் அமெரிக்கத் தூதரக ஊழியர்களுடன் யாழ்ப்பாணத்தின் அமைந்துள்ள மாணவர் வெற்றி மையத்துடன் கூட்டிணைந்து (Student Success Centre) நடத்தும்
சிறந்த கல்விமான்களின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு சர்வதேச தரமிக்க இக்கல்வி வாய்ப்புக்ககளை வழங்குவதில் அனுபவம் கொண்;ட ரெயின்போ நிறுவனம் அங்கிகரிக்கப்பட்ட அதியுயர் தகைமை கொண்ட நிறுவனமான சிட்டி அன்ட் கில்ட்ஸ், இன்டர்நேஷனல், யு.கே யின் (City
and Guilds, International UK) சலுகை பெற்ற நிறுவனமாகும்
சிறந்த கல்வி அறிவு மற்றும் பாண்டித்தியம் பெற்ற தேசிய கல்வியாளர் குழுவினால் வலிமையான தொழில்முறை மற்றும் கல்வி சான்றுகளை கொண்டு இந்த நிறுவனமää; தங்களது ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறமையை உறுதி செய்துகொள்ளவும் ஆளுமை வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கும.; அதே நேரத்தில் அவர்களின் மனோபாவங்கள் உருவாக்குவதற்கும் அபூர்வமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புகளில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமுள்ள பிரபல தொடர்பாடல துறையில்; விசேட திறமையைக்கொண்ட நிபுணரும் பிரபல ஊடகவியலாளருமான மெனிக் மெண்டிஸ் தலைமையில் இந்த கல்வி நிலையம்; இயங்குகிறது.
இந்த கல்வி நிலையத்தின் தலைமை கல்வி ஆலோசகராக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்ப10ர் நாடுகளில் உயர் கல்வி உயர்கல்வி ஆய்வு அந்தஸ்த்து பெற்றவரும், நன்கு அறியப்பட்ட கல்விமானுமான கலாநிதி மாஹிம் மெண்டிஸ் பணிபுரிகிறார்.
கற்றல் முறை-(விநோதத்துடன் கற்றல்)
ரெயின்போவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்பித்தல் முறை, நவீன சர்வதேச நுட்பங்கள் அணுகுமுறையை கொண்டு அமைந்;துள்ளது. அத்துடன் சிட்டி, கில்ட்ஸ், இன்டர்நேஷனல், யு.கே சர்வதேச அளவுகோல் முறைகள், கடுமையான தர கட்டுப்பாட்டு செயல்முறைக்கு உட்பட்டவை இவற்றை அடிப்படையாக கொண்டு ரெயின்போவின் அனைத்து கற்கைநெறிகளும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இக்கற்கை முறைகள் விநோதமான முறையில் எவரும் கவரும் வகையில் கற்று கொடுக்கப்படுகின்றது.
எங்கள் நிறுவனத்தினர் நன்கு தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் அவர்கள் கலவியினை தொடர்புவாகளுக்கு ஆதரவாகவும் மற்றும் உறுதியாகவும் நின்று அவர்களின் படைப்பாற்றல் நம்பிக்கை மற்றும் தலைமை பண்புகளை வளர்த்து கொள்ளவும் அதே நேரத்தில்; அவர்களின் ஆங்கிலம் தொடர்பு திறன்கள் விருத்தியடையச்செய்யவும் பக்ககலமாக இருக்கின்றனர் என மெனிக் மெண்டிஸ் தெரிவித்தார்.
கற்கை நெறிக்கான அமர்வுகள் 4 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஜூன், 20-21;-27-28 ஆம் திகதிகளி;ல் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணம் 128, டேவிட்ரோடில் அமைந்துள்ள அழகியல் கல்லூhயிpல் நடைபெறும்.
பங்கேற்பாளர்கள் காலை அல்லது பிற்பகல் அமர்வுகளை தேர்ந்தெடுக்க முடியும்.
காலை அமர்வுகள:; காலை 9.00 - 1.00 மணி வரை
பிற்பகல் அமர்வுகள் பிற்பகல் 2.00 - 6.00 மாலை மணி வரை நடைபெறும்
கட்டணம் ரூபா 10 ஆயிரம் (16 மணி நேரம்) ஆகும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுதப்பட்டுள்ளது
தொடர்புகளுக்கு:
Jaffna: Student Success Centre, Janaghan on 07771747868
Colombo: Rainbow Institute, 0777352118,
RAINBOW INSTITUTE OF COMMUNICATION AND ENGLISH
Hot
line: + 94 114 380
400 Mobile 0777 352118
E
mail: info@rainbow.lk,
Address: 44/1,
Haig Road, Bambalapitiya, Sri Lanka
Web: http:/www.rainbow.lk