முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவெல நிதவான் நீதிமன்றத்தில் இன்று (20) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.