Wednesday, May 20, 2015

செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரமுகர்களுடன் தற்போது நடைபெற்று வருகின்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments