Wednesday, May 18, 2016

வெள்ள அணர்த்தம் காரணமாக வில்பத்து தேசிய வனம் மூடப்பட்டது


வில்பத்து தேசிய வனம் மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக எதிர்வரும் 25ம் திகதி வரை வில்பத்து தேசிய வனம் மூடப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

வனப்பகுதி மற்றும் அதன் பிரதான வெளிப் பாதைகள் உள்ளிட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியிருப்பதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சுமித் பிலபிட்டிய கூறினார். 

Disqus Comments